கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய ஜீப்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று, சாலையில் குறுக்கே சென்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Trending News