நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைகளில் பலத்த பாதுகாப்பு!

கேரள மாநிலம் எர்ணாகுளம் தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைச் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Trending News