ஜார்க்கண்ட் மாநிலம் தும்பா மாவட்டத்தில் குறைந்த மதிப்பெண் அளித்ததற்காக கணித ஆசிரியரை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வர்ணரேகா நதி: நாட்டில் 400 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், தண்ணீருடன் தங்கம் பாயும் நதி நம் நாட்டில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் குந்தித் பகுதியில் அடிக்கடி குரங்குகளால் தொந்தரவு ஏற்படுகிறது. அப்பகுதியில், மக்களை குரங்கு கடித்த சம்பவம் குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும்.
பொகாரோ மாவட்டத்தின் உத்தசரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள சல்காதி கிராமத்தில் வசிக்கும் துலர்சந்த் முண்டா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி நடக்கவும் பேசவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார்.
ஜார்க்கண்ட், அப்போதைய பீகாரில் 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற சுரங்க விபத்து, இந்திய வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாகவும், உலகளவில் 2வது மிக கோரமான சுரங்க விபத்தாகவும் பதிவாகியுள்ளது.
Viral Video: தகவலின் படி, சந்தைக்கு வந்த ஒரு இளம் பெண் தனது காதலனை வேறொரு பெண்ணுடன் பார்த்ததும், அந்த இளம் பெண் பயங்கரமாக கோபமடைந்தார். உடனடியாக தனது காதலுடன் சுற்றிய பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். பின்னர் அது சண்டையாக மாறியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் (MS Dhoni) பண்ணையில் விளையும் காய்கறிகளை துபாய்க்கு அனுப்ப ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜார்கண்டின் வேளாண்மைத் துறை இதற்குப் பொறுப்பேற்றுள்ளது.
மின்சார கட்டணத்தை நிரப்புவது முதல் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது வரை உள்ள எல்லா சேவைகளும் தபால் நிலையத்தில் செய்யப்படும்... இந்த திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....
ஜார்கண்ட் சுகாதார அமைச்சர் பன்னா குப்தா கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேர்மறையானதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஒரு மனிதன் கோவிட் -19 விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டால், அவருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.