தேசிய மருத்துவக் காப்பீடு திட்ட பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ள ஏதுவாக ப்ரத்தியேக இணையதளம் மற்றும் ஹெல்ப் லைன் வசதியினை NHA துவங்கியுள்ளது!
வரும் மார்ச் 2-ஆம் நாள் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுதை முன்னிட்டு, பயணங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 500 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளது!
ஜார்கண்ட் மாநிலம் குமார்துபி பகுதியில் தனியார் பட்டாசு உற்பத்தி ஆலையத்தில் இன்று காலை வெடிமருத்து சேமிப்பு கிடங்கு பகுதியில் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
பட்டாசுகள் இருக்கும் பகுதியிலும் தீ பரவியதால் அப்பகுதியில் பெரும் சப்தத்துடன் வெடி குண்டுகள் வெடிப்பது போல இருந்துள்ளது. இதனையடுத்து, தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.
உபி கொண்டாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் 30 வயது நோயாளி ஒருவர் மருத்துவமனை ஊழியர் ஒருவரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் மாவட்ட மருத்துவமனையின் தனிமைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். புஷ்கர் குமார் என்னும் அம்மருத்துவமனை ஊழியர் இரவில் பலவந்தமாக இப்பெண்மணியை வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என காவல்துறை அதிகரி உமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காலை பணிக்கு வந்த செவிலியரிடம் இவர் தெரித்த பின்னர் காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அப்பெண் அனுப்பப்பட்டுள்ளர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒருவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ 3,800 கோடிக்கு மின்சார கட்டணம் வந்ததுள்ளது. இச்சம்பவத்தால் அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்
பிஆர். குஹா என்ற நபர் மின்கட்டணம் கட்டாததால், அவரது வீட்டில் இருந்து மின் இணைப்பை துண்டிக்கப்படுகிறது. மேலும் அவர் ரூ 3,800 கோடி கட்ட வேண்டும் என ஜார்க்கண்ட் மின்சார வாரியம் (JEB) தனது அறிக்கையில் கூறியுள்ளது.
சிக்னல் செட் மற்றும் கம்யூனிகேஷன் சிஸ்டம் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொகாரோவின் தும்ரி பீகார் ரயில் நிலையத்தில் உள்ள சரக்கு ரயிலின் என்ஜின் சேதமடைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை போன்று பாஜக ஆட்சியில் உள்ள பிற 5 மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து அதன் கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கூடங்களுக்கு கடந்த திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.