இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பும்ராவின் புயல்வேக பந்துவீச்சு மற்றும் ஹிட்மேனின் அதிரடியில் சிறப்பான வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.
இந்திய அணியின் துணை கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ராவும், சஞ்சனா கணேசனும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) தங்களது முதல் திருமண நாளை கொண்டாடுகின்றனர். பும்ராவும் சஞ்சனா கணேசனும் இந்த கொண்டாட்டங்களுக்கு ஒன்றாக இல்லை. எனினும், டிவி தொகுப்பாளரான சஞ்சனா இன்ஸ்டாகிராமில் ஒரு காதல் இடுகையை எழுதினார். திருமண நாளை கொண்டாடும் வகையில் அவர் இருவரின் அழகிய பல படங்களை பகிர்ந்தார்.
2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் டீம் இந்தியா தோல்வி அடைந்துள்ள பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது நேரத்தை நன்றாக பயன்படுத்துகிறார். சஞ்சனா கணேசன் கடற்கரையில் வலம் வரும் அழகான புகைப்படங்கள் உங்களுக்காக
ஜஸ்பிரித் பும்ராவுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்பை பொய்யாகி இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் தேர்வு செயப்பட்டுள்ளர்.
England vs India: இரண்டாவது டெஸ்டில் ஐந்தாம் நாளான இன்று இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது பும்ரா மற்றும் ஷமி கூட்டணி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்து தோல்வியிலிருந்து மீட்டுள்ளனர்.
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் விளையாடி வருகின்றனர். எனினும், இந்த போட்டியில் அணிகள் விளையாடுவதை விட மழைதான் அதிகமாக விளையாடி வருகிறது. இதற்கிடையில் இன்று ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் (India vs New Zealand) இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (ICC World Test Championship Final) இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் சவுத்தாம்ப்டனில் (Southampton) உள்ள Ageas Bowl இல் நடைபெறும். டீம் இந்தியா 2 ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்களில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்பான நிலைமை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இந்த போட்டியில் விளையாடும் மிகப்பெரிய
கிரிக்கெட் போட்டி பரபரப்பான திருப்பங்களுடன் நடந்து கொண்டிருந்தபோது, சஞ்சனா கணேசன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் ஸ்டூடியோவில் அதை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.