இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் அதிவேகமாக பந்துவீசிய டாப் 10 வீரர்களை இங்கு காணலாம். இதில் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
Indian Cricket Team: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் சோபிக்காத நிலையில், அவர் மீண்டும் அணியில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.
உலககோப்பைக்கு முன்பாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் நிலையில், அதற்கான அணியில் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படவில்லை. இதன் மூலம் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான பிசிசிஐ திட்டத்தில் அவர் இல்லை என கூறப்படுகிறது.
இந்திய அணி அடுத்தாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. அந்த தொடரில் இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் 2 பேர் இடம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Umran Khan: ஹைதராபாத் அணியில் இருந்து உம்ரான் கான் ஓரங்கட்டப்பட்டது குறித்த கேள்விக்கு, கேப்டன் மார்க்ரம் அளித்த பதில் பலரிடமும் கேள்வியை எழுப்பியுள்ளது.
Viral Video: வரவேற்பின்போது, இந்திய அணியினர் சிலர் குங்குமம் வைப்பதை தவிர்க்கும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதில் இரண்டு வீர்ரகளை மட்டும் குறிவைத்து நெட்டிசன்கள் தாக்குகின்றனர்.
India vs New Zealand: கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரை இந்தத் தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கிய போதிலும், இவர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
india vs new zealand: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
IND vs SL ODI Series : இந்தியா இலங்கை உடனான ஒருநாள் தொடர் ஜன. 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சீனியர்களின் வருகையால் பல முக்கிய வீரர்களுக்கு அணியில் இடமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
IND vs SL, Arshdeep Singh No-Ball Controversy : இலங்கை உடனான நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் செய்த செயலானது குற்றம் என இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
india vs srilanka 1st T20: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் உம்ரான் மாலிக் 155 கிமீ வேகத்தில் பந்து வீசி ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முறியடித்தார்.
உம்ரான் மாலிக் திறமையானவர் என்றும் அவர் சர்வதேச அளவில் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.