'Water baby' சஞ்சனா கணேசனின் கலக்கல் புகைப்படங்கள் உங்களுக்காக..!!

2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளில்  டீம் இந்தியா தோல்வி அடைந்துள்ள பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.  ஆனால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது நேரத்தை நன்றாக பயன்படுத்துகிறார்.  சஞ்சனா கணேசன்  கடற்கரையில் வலம் வரும் அழகான புகைப்படங்கள் உங்களுக்காக

1 /5

சஞ்சனா கணேசன், ஜஸ்பிரித் பும்ராவுடனான திருமணத்திற்குப் பிறகு தனது கடற்கரை தேனிலவில் எடுக்கப்பட்ட அழகான படங்களை வெளியிட்டார். (ஆதாரம்: ட்விட்டர்)

2 /5

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் போதும், ரிட்ஸ் கார்ல்டன், அபுதாபியில் தங்கியிருந்த போது சஞ்சனா கணேசன் கடற்கரையில் நேரம் செலவிட்டார். (ஆதாரம்: ட்விட்டர்)

3 /5

2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பையின் போது பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். (ஆதாரம்: ட்விட்டர்)

4 /5

சஞ்சனா கணேசன் கபோ சான் லூகாஸ் பயணத்தையும், மெக்சிகோ பயணத்திலும்   ஒவ்வொரு நேரத்தையும் அனுபவித்து செலவிட்டார். (ஆதாரம்: ட்விட்டர்)

5 /5

சஞ்சனா கணேசன் டீம் இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை மார்ச் 15, 2021 அன்று மணந்தார். (ஆதாரம்: ட்விட்டர்)