சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பும்ரா ஓய்வில் இருந்தார். அகமதாபாதில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடினார்.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான் விளையாடிய 17 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 62 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய மண் அவருக்கு எப்போதுமே நல்ல அனுபவத்தை தருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் சில வீரர்களின் தொடர்ந்த செயல்திறனை ஒப்புக் கொண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பி.சி.சி.ஐ இந்த ஆண்டு தங்கள் ஒப்பந்தத்தை விரிவுப்படுத்தப்படலாம்
பும்ராவின் காயம் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அணிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். இந்திய வேகப்பந்துவீச்சு தாக்குதல் இப்போது ஒரு அனுபவமற்ற தாக்குதலாக உள்ளது.
Australia vs India 2nd Test: ஜஸ்பிரீத் பும்ரா (Jasprit Bumrah) மற்றும் ஆர் அஸ்வின் ஆகியோர் இணைந்து ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை திக்குமுக்காட வைத்தனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் 133 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League 2020 ) தொடரின் முதல் தகுதி போட்டி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நுழைந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. பேட்ஸ்மென்களுக்கான தர வரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
மார்ச் 12 துவங்கி 18 வரை நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணியை விட 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது!
வெலிங்டனில் நடைப்பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து அணியைவிட 39 ரன்கள் பின்தங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மவுங்கானுய் மவுண்டில் உள்ள பே ஓவலில் நியூசிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் 14,000 ரன்களை எட்டிய எட்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
விராட் கோலி இன்று ஓய்வு எடுக்க உள்ளார் இதன் காரணமாக போட்டியின் முழு தலைமை பொறுப்பினை ரோகித் சர்மா ஏற்றுள்ளார். இதற்கிடையில், கேன் வில்லியம்சன் தனது இடைவேளையில் தொடருவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.