Apple iPhone 14 Deal: இந்த ஐபோன் குறித்த ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஐபோன் மாடலை மிகவும் மலிவு விலையில் வாங்க முடியும்.
iPhone 13 Mini Discount Sales: 64 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பு கொண்ட ஆப்பிள் ஐபோன் 13 மினி மொபைலை தற்போது ரூ. 46 ஆயிரத்து 700 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த சலுகையை இங்கு காணலாம்.
Flipkart Sale:நீங்களும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் அல்லது யாருக்காவது பிரீமியம் போனை பரிசளிக்க விரும்பினால், இந்த சலுகை உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.
iPhone 14 Pro Max: ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் வாங்கும் ஆசை இருந்து, ஆனால், அதன் அதிகப்படியான விலை ( லட்ச ரூபாய்க்கு மேல்) காரணமாக வாங்க தயக்கம் காட்டும் நபரா நீங்கள்?
Apple iPhone 11: யாரும் நம்ப முடியாத விலையில் ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் இதை வாங்கலாம். ரூ.36,250 தள்ளுபடிக்குப் பிறகு இந்த ஐபோன் ஃப்ளிப்கார்ட்டில் வெறும் ரூ.2,749 -க்கு கிடைக்கிறது.
iPhone 14 Price Cut: சுமார் 80 ஆயிரம் ரூபாய் கொண்ட ஐபோன் 14 ஐ 35 ஆயிரம் ரூபாயை விட குறைவான விலையில் வாங்கலாம். இந்த விவரத்தை பற்றி கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Flipkart Sale Apple iPhone: பிரபலமான ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில், 34,760 ரூபாய் தள்ளுபடிக்குப் பிறகு, Apple iPhone 11 தற்போது வெறும் 9,140 ரூபாய்க்கு கிடைக்கிறது
Flipkart Big Saving Days:இந்த விற்பனையில், பல மின்னணு சாதனங்களுக்கு பெரும் தள்ளுபடிகள் அளிக்கப்படுகின்றன. செல்போனில் ஐபோன்களில் அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
iPhone 14 Plus at Rs 49999: பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போனை பல தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி 49,999 ரூபாய்க்கு நீங்கள் வாங்கலாம். ஐபோனுக்கு என்னென்ன தள்ளுபடி, சலுகை கிடைக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பெரிதும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சனை தான் ஸ்பேம் அழைப்புகள், இதுபோன்ற அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.