Viral News: 10 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் தவறவிட்ட ஐபோன் கிடைத்த அதிசயம்

ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு முன் சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதி அருகே நடத்தப்பட்ட கிராஜுவேஷன் பார்ட்டியில் கைதவறி தனது ஐபோனை நதியில் போட்டுவிட்டார்.

Trending News