Moody's predicts Sensex at 82,000 in 12 months : இந்தியப் பங்குச்சந்தையில், அடுத்த 12 மாதங்களில் சென்செக்ஸ் 82,000 ஆக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது
Infrastructure Development: குறைந்தபட்ச சுற்றுச்சூழல் சீர்கேடு, அதிகபட்ச தேசிய பாதுகாப்பு, அதிகபட்ச நலன் என்ற மந்திரத்துடன் முன்னேற வேண்டிய நேரம் வந்துவிட்டது: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து
Budget 2023: உள்கட்டமைப்பு துறையில் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி மற்றும் உறுதியான மேம்பாடுக்கு ஏற்றவாறு பல முன்முயற்சிகளும், சலுகைகளும், முதலீடுகளும் முன்னுரிமை பெறும் என இத்துறையை சார்ந்த வல்லுனர்கள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அன்று அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) அமைக்கும் பிரச்சாரத்தை தொடங்கினார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இன்று இந்தியா வருகிறார். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.