தரமற்ற விதத்தில் தார்சாலை... குமுறும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆவல்நாயக்கன்பட்டியில் 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட தார் சாலை தரமற்று உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

Trending News