இந்தியன் வங்கியில் மூத்த மேலாளர்கள், மேலாளர்கள், தலைமை மேலாளர்கள் மற்றும் பல பகுதிகளில் உதவி மேலாளர்கள் உள்ளிட்ட சிறப்பு அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 312 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.
மேலும் படிக்க | NABARD Recruitment: நபார்ட் வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு! அதிகபட்ச வயது 60
இந்தியன் வங்கி SO வயது வரம்பு:
முதுநிலை மேலாளர்- 25 முதல் 38 வயது வரை
மேலாளர்- 23 முதல் 35 ஆண்டுகள்
தலைமை மேலாளர்- 27 முதல் 40 ஆண்டுகள்
உதவி மேலாளர்- 20 முதல் 30 ஆண்டுகள்
தகுதிகள் :
ஏதேனும் ஒரு துறையில் பட்டம்.
சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப் பட்டம்.
சிஏ/ ஐசிடபுள்யூஏ.
பி.டெக் / பி.இ / எம்.டெக் / எம்.இ
இந்தியன் வங்கி SO பணிக்கு தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பங்களை பார்த்த பின்னர் நேர்காணல்
எழுத்து / ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்
பணிக்கான பதிவு கட்டணம் 2022 :
பொதுப் பிரிவினருக்கு - ரூ.850
SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.175
டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் அல்லது இன்டர்நெட் பேங்கிங் மூலம் திரையில் கேட்கப்படும் தகவலை வழங்கி ஆன்லைன் பேமெண்ட் முறையில் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி ?
IBPS போர்டல் ibps.in ஐப் பார்வையிடவும்
இந்தியன் வங்கி SO ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப இணைப்பை கிளிக் செய்யவும்
விரும்பிய பதவிக்கு பதிவு செய்து விண்ணப்பிக்கவும்
கட்டணம் செலுத்தி சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்
படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
கடைசி தேதி :
14.06.2022
மேலும் படிக்க | தமிழ் படித்தவர்களுக்கு TNPSC ஆணையத்தில் அதிக சம்பளத்தில் வேலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR