“மனைவியை பிரிச்சுவிட்டு என்ன காதல்” தர்ஷன் காதலியை வம்பிழுத்த ரசிகர்! கொலை வழக்கின் அப்டேட்!

கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் தனது நீண்ட நாள் காதலியுடன் கைதாகியுள்ளார். இப்போது இந்த வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் அடுத்தடுத்து வெளியாகி ட்விஸ்ட் மேல் ட்ஸ்டாக அமைந்துள்ளது. என்ன தான் நடந்தது? கொலை செய்யப்பட்டவருக்கும் தர்ஷனுக்கும் என்ன சம்மந்தம்? காதலி கைதானது ஏன்?

Trending News