இந்திய வரலாற்றில் முதன்முறையாக, கோவிட்-19 காரணமாக இம்முறை தலைநகர் தில்லியில் உள்ள செங்கோட்டையில், முற்றிலும் மாறுபட்ட சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை நாம் காணவுள்ளோம்.
இரு மொழிக்கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்ற கொள்கையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்திய நாட்டை வல்லரசு நாடாகவும், தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும் உயர்த்திட உறுதியேற்போம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தின உரையாற்றி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேலையில் முதல்-அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தது யார் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்வோம்...!!
நாட்டின் பெரிய நகரங்களில் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தீவரவாதிகள் ஈடுபடலாம் என்பதால், நாட்டின் அனைத்து முக்கிய பகுதிகள் பாதுகாப்பு வட்டதிற்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. உங்களுக்கான ராசிபலன்கள் எப்படி இருக்கும்? உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? என்று பார்க்கலாம்
சென்னை வலசரவாக்கத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் இருக்கும் கழிவுநீர் கால்வாயில் பிறந்த குழந்தை தொப்புள் கொடியோடு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.