Independence Day 2023: பல ஆண்டுகளுக்கு பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து விடுபட்ட ஒரு சகாப்தத்தின் புதிய தொடக்கத்தைப் பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது.
President Droupathi Murmu Speech: இந்தியாவின் வளர்ச்சிக்காக பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பங்கு கொள்கின்றனர் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
முதலமைச்சரின் இலவச உணவுப் பொட்டலத் திட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய உரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் பெறும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருள் பாக்கெட்டுகள் வழங்கப்படும்.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் சுதந்திர தின விழாவான ஆகஸ்ட் 15 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மூவர்ணக்கொடியை ஏற்றிவைக்க உள்ள நிலையில், 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தேசிய தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது.
டெல்லியில் சுதந்திர தின விழா நடைபெறும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் செல்பி பாயிண்டுகளில் புகைப்படம் எடுத்து மத்திய அரசின் MY Gov தளத்தில் பதிவேற்றும் நபர்களில் 12 பேருக்கு தலா 10 ஆயிரம் கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை ஒட்டி அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் போட்டிகள், நிகழ்வுகளுக்காக நாளை (ஆக. 13) பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
Independence Day 2023: வரும் ஆக. 15ஆம் தேதி இந்தியாவே கொண்டாட இருக்கும் காத்திருக்கும் சுதந்திர தினம் 76ஆவது ஆண்டா அல்லது 77ஆவது ஆண்டா என்ற குழப்பத்திற்கான பதிலை இங்கு காணலாம்.
சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாட்டப்பட இருக்கும் நிலையில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாஃபோன் ஐடியா அட்டகாசமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை ரீச்சார்ஜ் பிளான்களில் அறிவித்துள்ளது.
Har Ghar Tiranga Slogan: விடுதலை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தேசியக் கொடியும், வானில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்க அடித்தளம் அமைத்த விடுதலைப் போராட்ட தியாகிகளும் தான்...
Meri Mati Mera Desh campaign: சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மண்ணை காத்த மனிதர்களின் மாண்பை வணங்குவோம் எனற பிரச்சாரத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.