இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் இந்தியாவும், உலக மக்கள் அனைவரின் நலனுக்கு பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்று பிடன் கூறினார்.
செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பின் கீழ், சுமார் 9 ட்ரோன் ரேடார்கள் (Anti-drone radars) மூலம் கண்காணிக்கப்படும். இதனுடன், ஒவ்வொரு செயல்பாடும் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், Twitter To Court After Violation: ராகுல் காந்தியின் பதிவை நீக்கினோம், கணக்கை முடக்கினோம்., மதங்கள் கொண்ட நாடு. மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழும் ஒரு மாறுபட்ட நிலப்பரப்பு.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நாட்டின் 75 வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் ஏற்படக்கூடும் என்று உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து பாதுகாப்பு அமைப்புகள் தேசிய தலைநகரை மிகுந்த எச்சரிக்யுடன் கவனித்து வருகின்றன.
சுதந்திர நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற அட்டாரி-வாகா எல்லைப் பகுதியில் நடைபெற்ற Beating retreat நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியாவின் 74வது சுதந்திர தினமான இன்று, ரஷ்யா, லாட்வியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது மராத்தானில் பல அம்சங்களைத் தொட்டார் மற்றும் சுதந்திரத்தின் 74 வது ஆண்டு விழாவில் செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து பிரமாண்டமான உரையில் பேசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.