இன்று சுதந்திர தினம்: பெட்ரோல் & டீசல் விலை உயந்ததா? குறைந்ததா?

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஆகஸ்ட் 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 15, 2019, 08:37 AM IST
இன்று சுதந்திர தினம்: பெட்ரோல் & டீசல் விலை உயந்ததா? குறைந்ததா? title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஆகஸ்ட் 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம்செய்யப்பட்ட நடைமுறையாகும்.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை...

சென்னை _____ பெட்ரோல் - ₹ 74.78 _____ டீசல் - ₹ 69.13
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 71.99 _____ டீசல் - ₹ 65.43
மும்பை _______ பெட்ரோல் - ₹ 77.65 _____ டீசல் - ₹ 68.60
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 74.69 _____ டீசல் - ₹ 67.81

(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)

Trending News