ஆகஸ்ட் 15 விடுமுறைக்காக 250 சிறப்பு பேருந்துகள்!

சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையில் ஊர் செல்லும் பயணிகளுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது

Trending News