பரந்தூர் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை புறக்கணித்த ஏகனாபுரம் கிராம மக்கள்.
Independence Day 2023 Tricolor recipes: சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, மூவர்ணத்தில் பல உணவுகளை சமைத்து வீட்டிலேயே சாப்பிடலாம். அதற்கான ரெசிபிகள் இதோ.
77th Independence Day 2023: 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழில் வெளியாகிய தேசபக்தி மிக்க டாப் 5 தமிழ் திரைப்படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
செங்கோட்டையில் முப்படை வீரர்களின் மரியாதையை பிரதமர் ஏற்ற பின்னர் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மூவர்ணக்கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
PM Independence Day Speech Analysis: கடந்த 9 முறை செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றிய பிறகு பிரதமர் மோடி பேசிய நேரம், அறிவித்த திட்டம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Independence Day Sale:மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசானிலும் சுதந்திர தின சிறப்பு சலுகைகளும் தள்ளுபடிகளும் அளிக்கப்படுகின்றன.
Independence Day 2023: பல ஆண்டுகளுக்கு பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து விடுபட்ட ஒரு சகாப்தத்தின் புதிய தொடக்கத்தைப் பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்த நாள் நினைவூட்டுகிறது.
President Droupathi Murmu Speech: இந்தியாவின் வளர்ச்சிக்காக பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பங்கு கொள்கின்றனர் என்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
ஸ்பைஸ்ஜெட் சிறப்பு இன்க்ரெடிபிள் சுதந்திர தின விற்பனையை அறிவித்துள்ளது. ரூ.1,515க்கு விமான பயண வாய்ப்பை நிறுவனம் வழங்குகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 15 முதல் 20 வரையிலான முன்பதிவுகளுக்கு செல்லுபடியாகும்.
Independence Day 2023: இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நாளில் சுதந்திரம் பெற்ற நிலையில், ஏன் பாகிஸ்தான் இந்தியாவை விட ஒருநாள் முன் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்பது குறித்து இதில் காணலாம்.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Independence Day 2023: இந்தியாவின் அதிகாரபூர்வ தேசிய கீதமாக 'ஜன கண மன'வை அங்கீகரிப்பது ஜனவரி 24, 1950 அன்று நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் முறையாக அறிவிக்கப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மூவர்ணக்கொடியை ஏற்றிவைக்க உள்ள நிலையில், 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு தேசிய தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.