பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர், நாட்டின் விமான படை வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பார்லியின் பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா மற்றும் பிரான்சில் இருந்து மேலும் 36 போர் விமானங்களை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு சிக்கிமில் உள்ள சக்யோங் மற்றும் பென்டோங் கிராமங்களுக்கு சனிக்கிழமை (ஜூலை 25, 2020) அத்தியாவசியப் பொருட்களை அளிக்க இந்திய விமானப்படை சாப்பர் Mi-17V5 பயன்படுத்தப்பட்டது.
இந்திய சீன எல்லையில், LAC பகுதியில் நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், ஏர் மார்ஷல் வி.ஆர். சவுதாரி இந்திய விமானப்படையின், வெஸ்டர்ன் ஏர் கமாண்ட் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
கொரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு முப்படைகள் சார்பில் மரியாதை; அசாமின் திப்ருகர் முதல் குஜராத்தின் கட்ச் வரை விமானங்களை பறக்கவிட்டு நன்றி தெரிவித்தனர்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.