நம் உடலை ஆரோக்கியமாகவும், நன்றாக வேலை செய்யவும் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். செடிகள் வலுவாக வளர எப்படி தண்ணீர் தேவையோ அதே போல நம் உடலுக்கும் தண்ணீர் தேவை.
கடுமையான வெப்பம் அதிக வியர்வை, கொப்புளங்கள் மற்றும் சோர்வு ஆகியவற்றிற்கும் வழி வகுக்கும். நீரிழப்பைத் தடுக்க, போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.
உணர்வைத் தூண்டும் உதடுகள் சொல்லும் சாமுத்ரிகா லட்சணங்கள்... முத்தமிடும் போதும், பிற நெருக்கமான செயல்பாடுகளின் போதும் தேவையான உதடுகள் சொல்லும் லிப்பாலஜி
வெள்ளை அரிசி என்பது சுத்திகரிக்கப்பட்ட அரிசி, இதன் வெளிப்புற உமி, தவிடு அடுக்குகள் மற்றும் கிருமிகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெள்ளை அரிசியாக கிடைக்கிறது.
காலை உணவைத் தவிர்ப்பது மன அழுத்தம், சோர்வு மற்றும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
சுயஇன்பம் செய்வதனால் விந்தணுக்கள் தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது. மருத்துவர்களின் கூற்றுபடி நாள் ஒன்றுக்கு 8 கோடி விந்தணுக்கள் நம் உடலில் உற்பத்தி ஆகின்றன.
உடலில் பித்தம் அதிகமானால் வறட்சித்தன்மை அதிகரிக்கும். உதடு, உள்ளங்கை, உள்ளங்காலில் வெடிப்பு, இளநரை, மலச்சிக்கல் என பல பிரச்சனைகள் ஏற்படும். பித்தத்தை அளவாக வைத்துக் கொள்ள சுலபமான வழிமுறைகள்...
மனித உடலின் அங்கங்களின் அமைப்பைப் பற்றிக் கூறுகிறது சாமுத்ரிகா சாத்திரம். மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்குகிறது சாமுத்ரிகா சாஸ்திரம்.
மனித உடல் பல பாகங்களை உள்ளடக்கியது, இது ஒரு நபரை கவர்ச்சியாகவும் அழகாகவும் காண்பிக்கிறது. குறிப்பாக பெண்களின் அழகு,... ஆனால் இந்த கூற்று நீண்ட நாட்களுக்கு நீடித்ததுவிடுவதில்லை.
நமது உடலுக்கும், கிரகத்திற்கும் பல சம்பந்தங்கள் உண்டு என நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். அதைப்பற்றி பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் என்ன சொல்லுகிறார் என்பதை பார்ப்போம்.
உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
நமது மனித உடலில் கணக்கில் அடங்காத விந்தைகளும் ஆச்சரியங்களும் நிரம்பி பின்னி பிணையப்பட்டுள்ளது.
நாம் நமது உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க யோகா மற்றும் இன்னும் சில உடற்பயிற்சிகள் செய்கிறோம். ஆனால் இங்கு ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் மனித உடல் தன்னை தானே புதுப்பித்துக்கொள்கிறது என்று ஆரசியில் தெரிய வந்து உள்ளது. அதற்கான வீடியோ இங்கு தரப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.