வீடியோ: மனித உடல் ஒவ்வொரு ஏழு ஆண்டுகள் தன்னை புதுப்பித்துக்கொள்ளும்!

Last Updated : Jul 12, 2016, 02:32 PM IST
வீடியோ: மனித உடல் ஒவ்வொரு ஏழு ஆண்டுகள் தன்னை புதுப்பித்துக்கொள்ளும்! title=

நமது மனித உடலில் கணக்கில் அடங்காத விந்தைகளும் ஆச்சரியங்களும் நிரம்பி பின்னி பிணையப்பட்டுள்ளது.

நாம் நமது உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க யோகா மற்றும் இன்னும் சில உடற்பயிற்சிகள் செய்கிறோம். ஆனால் இங்கு ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கும் மனித உடல் தன்னை தானே புதுப்பித்துக்கொள்கிறது என்று ஆரசியில் தெரிய வந்து உள்ளது. அதற்கான வீடியோ இங்கு தரப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க:

Trending News