Home Remedies For Cough: சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நல்லெண்ணெய் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவம் மற்றும் சரும பராமரிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக எண்ணெய் மசாஜ் செய்து விட்டு குளிப்பது தென்னிந்தியாவில் இன்னும் நடைமுறையில் உள்ளது.
Weight Loss Tips: உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது.
அசிடிட்டி என்பது செரிமானம் தொடர்பான ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், அதனை அலட்சியப்படுத்துவது சரியல்ல. ஏனென்றால், இதன் காரணமாக, பல சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
5 Ways To Control Dark Circles : கருவளையத்தையும், முகத்தில் ஆங்காங்கே நிறம் மாறுவதையும் நாம் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும். என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளை தொடர்ந்து பின்பற்றினால், வயிற்று கொழுப்பைக் குறைக்கலாம். நமது தினசரி உணவில் நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் இதில் நமக்கு உதவும்.
Cholesterol Control Tips: எல்டிஎல் கொழுப்பு அதிகரித்தால், அதனால் இதய நோய்கள் வருவதோடு மட்டுமல்லாமல் பக்கவாதம், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களும் நம்மை தாக்கக்கூடும்.
Benefits of Beetroot Juice: தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் நமக்கு பல வித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் கூறியுள்ளார்.
Weight Loss With Fenugreek: நாம் நமது சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தும் வெந்தயம், எடை இழப்பு முயற்சியில் பெரிய அளவில் உதவும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 அதாவது கோபாலமின் குறைபாட்டால், ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் உருவாக முடியாத நிலை ஏற்படுகின்றது. இது உடலின் பல்வேறு மூலைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்க தேவை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.