இன்னும் 11 நாட்களில் வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை திருமணமான பெண்களுக்கு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த இந்நாளில் சனி ஜெயந்தியும் வர இருப்பது கூடுதல் விஷேஷம் ஆகும்.
Pennsylvania Deepavali Celebration: தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கொடுத்த அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியா! அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இந்து சமூகத்தினர்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருவிழாவில் முதல் நாள் இரவு ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும், ஏலவார்குழலி கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்
Surya Jayanti Ratha Saptami: உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானின் பிறந்தநாள் ரத சப்தமி என்பது இந்துக்களின் நம்பிக்கை. சூரியனுக்கு உரிய விரதங்களில் மிகவும் முக்கியமானது ரத சப்தமி. ஆண்டுதோறும், தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது
புராணங்கள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில், கண்ணனை சிறையில் பெற்றெடுத்தவர் அன்னை தேவகி. ஆயர்பாடியில் குழந்தைக் கண்ணனை வளர்த்தெடுத்தவர் யசோதா தாய். ஆனால், யசோதா மற்றுமொரு பிறவியில் குழந்தை கிருஷ்ணனை வளர்த்தெடுத்தவர் என்று ஒரு கதை கூறுகிறது. அந்தக் கதை தெரியுமா?
தீபங்களின் திருநாள் தீபாவளி இந்தியாவில் பாரம்பரியமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாகிவிட்டன. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன, பிரம்மாண்டமான தீபாவளியை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மலைக்க வைக்கின்றன. இந்த தீபாவளியன்று புதிய உலக சாதனை படைக்கப்படும்.
மாதாந்திர பூஜையின் போது பொதுமக்களுக்காக சபரிமலை கோயில் திறக்கப்படாது, அதன் திருவிழாவும் ரத்து செய்யப்படும் என்று கேரள தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.