மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், வரைவு திட்டத்தை பருவ காலத்திற்கு முன்பாக செயல் படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது!
'காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித்திக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது!
பெண் செய்தியாளர்கள் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கி நடிகர் எஸ்.வி.சேகரை காவல்துறை இன்னும் கைது செய்யதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.