Sivaganga Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் பாரம்பரியத்தை கார்த்தி சிதம்பரம் தக்கவைப்பாரா அல்லது ஏதேனும் மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இதில் காணலாம்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். சிவகங்கையை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
மத்திய அரசு பிரதிநிதியான ஆளுநருக்கு கருத்தியல் ரீதியாக ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஏற்கத்தக்கது. அதே நேரத்தில் ஆளுநரின் பாதுகாப்பிற்கு இடையூறு நேர்ந்திருந்தால் அதனை கண்டிக்கிறேன் - எம்.பி கார்த்தி சிதம்பரம்
10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்ற சொமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்பு சாலைப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில், தாக்குதல்களும், எதிர் தாக்குதல்களும், விமர்சனங்களும், விடாமல் துரத்தும் வீண் பேச்சுகளும் வழக்கமாக காணப்படுபவைதான். எனினும், சில சமயம் இவை எல்லை மீறும் வேளையில், மக்கள் சில தலைவர்களின் உண்மையான முகங்களைக் காண வாய்ப்பும் கிடைக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றுவதைத் தடுக்க மத்திய அரசாங்கம் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து கட்சியினரும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தினை அமலாக்க துறை கைது செய்வதற்கான தடையை மார்ச் 22ந்தேதி வரை டெல்லி உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.