முறைகேடு நடைபெற்றதால் தமிழகத்தில் 21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஆயிரம் கோயில்களில் செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீங்க உடல் எடையை குறைக்கணுமா ஜிம்முக்கு போக வேண்டிய அவசியமே இல்லை, சி.பி.ஐ கஸ்டடி மற்றும் சி.பி.ஐ கேண்டீன் சாப்பாடு சாப்பிட்ட போதும் உடனே எடையை குறைத்து விடலாம் என கார்த்திக் சிதம்பரம் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை 12 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.