Healthy Food: இஞ்சி வேதியியல் கலவைகள் ஆதிக்கத்தின் காரணமாகவுள்ள அதன் தனிப்பட்ட சுவை, மற்றும் மணத்தின் காரணமாக, அது ஆண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கும் விளைவுகளைக் கொண்டிருக்கிறது.
Food for Health: உருளைக்கிழங்கில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்ட கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் என பலசத்துகள் அதிகம் உள்ளன
World Vegan Month: ’வீகன் டயட்’ என்பது விலங்குகளின் பாதுகாப்பை முக்கியமானதாய் கொண்டு, சைவ உணவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் உணவு முறை இந்த நவம்பர் மாதம், வீகன் டயட் மாதம் ஆகும்
முடி முன்கூட்டியே நரைப்பது ஒரு பெரிய பிரச்சனை. அதைச் சமாளிக்க மிகவும் பயனுள்ள தீர்வை இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இங்கு குறிப்பிட்டுள்ள இலையைப் பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி மீண்டும் கருப்பாக மாறும்.
EYE CARE Foods: கண்களின் முக்கியத்துவம் தெரிந்தாலும், அதை பாதுகாப்பது எப்படி என்பது பலருக்கு தெரியவில்லை. கண் பார்வைக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் இவை...
Vegan Calcium: பால் பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு கால்சியம் அவசியம் தேவை. அதிலும் வீகன் டயட் பின்பற்றுபவர்கள் இந்த உணவுப் பொருட்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்
நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ், முட்டை, நட்ஸ் வகைகள் மற்றும் தயிர் போன்றவற்றை காலை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களது ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
Kidney Stone Diet: வயது ஏற ஏற உடலில் பல பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கும். அதில் ஒன்று சிறுநீரக பிரச்சனையாகும். மாறிவரும் வாழ்க்கை முறையால் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க நல்ல வாழ்க்கை முறை மிக அவசியமாகும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த வகையான காய்கறிகளை உட்கொள்ள வேண்டும், எந்தெந்த காய்கறிகளை தவிர்க்க வேண்டும்? அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Food for Health: நமது பாரம்பரிய உணவுமுறைகளில் முக்கிய இடம் பெற்ற ராகி, சில காலங்களுக்கு முன்பு அதிகம் விரும்பப்படாமல் இருந்தது. ஆனால், அதன் ஆரோக்கிய நன்மைகள், அதன் மீதான ஈர்ப்பை மீண்டும் கொண்டுவந்துவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.