ஆரோக்கியமானதாக இருந்தாலும், எலுமிச்சையை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அது விஷமாகிவிடும். எலுமிச்சையுடன் சில உணவுகளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும் என்பது சிலருக்கு தெரிந்தாலும், எந்த உணவு பொருட்களை சேர்க்கக்கூடாது என்பது பலருக்கு தெரியாது.
நம் அன்றாட வாழ்வில், நம் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற பல பொருட்களை அதிக அளவில் உட்கொள்கிறோம். எந்த ஒரு விஷயமும் மிகையாக இருந்தால் இறுதியில் தான் வலிக்கும் என்பதை நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனால்தான் எல்லாவற்றையும் சரியான அளவில் எடுத்துக்கொள்வது முக்கியம். அவ்வாறு செய்யாதது உங்கள் சருமத்திற்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
கோடைக்காலத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதோடு வெப்பச் சலனம் குறித்து வானிலை ஆய்வு மையம் விடுக்கும் எச்சரிக்கைகளும், இந்த கோடை வெயிலை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது.
உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால், தினசரி சர்க்கரை சாப்பிடும் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தினசரி சர்க்கரை நுகர்வை குறைக்க விரும்பினால், மாற்றுவதற்கு சில ஆரோக்கியமான உணவுத் தெரிவுகள்...
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை தினசரி உட்கொள்வது உங்கள் இதயத்திற்கு பயனளிக்கும், ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்
கிளினிக்கல் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒமேகா -3 உள்ள உணவை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எப்போதும் இதய ஆரோக்கியமான ஊட்டச்சத்து என நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது...
பார்ப்பதற்கு ஏப்ப சாப்பையாக இருந்தால் என்ன? டேஸ்டிலயும் சரி, ஆரோக்கியத்தை கொடுப்பதிலும் நான் தான் மாஸ் என்று சொல்லும் கிழங்கு! இது சேப்பங்கிழங்கின் ஆரோக்கியக் கதை...
உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கை இந்த 3 வழிகளில் சாப்பிட்டால், மெலிந்த உடல்வாகு கொண்டவர்களும் உடனடியாக எடை அதிகரிப்பார்கள்.
சாப்பிடுவதும் குடிப்பதும் உடலில் மட்டுமல்ல, உங்கள் சருமம் மற்றும் கூந்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தினசரி உணவில் சேர்க்கப்படும் உணவு மற்றும் பானங்கள் முடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.
பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளும்படி பரிந்துரைக்கின்றனர். இரும்பு, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் இதில் இருக்கின்றன. இது உங்கள் ஆரோக்கியம், தோல் மற்றும் கூந்தலுக்கு நன்மை பயக்கின்றது. எனினும், நீரிழிவு நோயாளிகளும் பீட்ரூட்டை சாப்பிடலாமா? பீட்ரூட்டின் நன்மைக்காக அதை சாப்பிட்டால், அதனால் நீரிழிவு நோயாளிகள் அவதிப்பட நேரிடுமா?
டிமென்ஷியா என்பது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு வகையான அறிவாற்றல் குறைபாடு ஆகும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இந்த மனநல நிலையை எவ்வாறு நிர்வகிக்க உதவும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்...
உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்பினால், உணவில் கவனம் செலுத்துவது அவசியம். அதிலும் இரவு உணவுக்குப் பிறகு, காலையில் உண்ணும் உணவு சத்துள்ளதாக இருக்க வேண்டும். அதுதான், நாள் முழுவதும் உங்கள் சுறுசுறுப்புக்கும், ஆரோக்கியமான மனநிலைக்கும் அடிப்படை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.