சில பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை மலிவானவையாக இருந்தாலும், குணத்தில் மிகவும் சிறந்தவை ஆகும். குளிர்காலத்தில் இவற்றை உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கோவிட் தொற்றுநோய் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் 2022 ஆண்டு, உங்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
Lung Health: நுரையீரல் வலுவாக இருக்க, உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள Antioxidant கலவைகள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
திராட்சைப்பழங்களில் சில இனிப்பாக இருந்தால், ஒருவகை புளிப்பாக இருக்கும். அதேபோல, கொட்டை உள்ளதாகவும், கொட்டை இல்லாததாகவும் பலவகைகளில் கிடைக்கிறது திராட்சை
Amazing Benefits of Radish Leaves: குளிர்காலத்தில், முள்ளங்கி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சாற்றை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பல நன்மைகளை பெறலாம்.
சப்பாத்திக் கள்ளி பழத்தை, உண்பதற்கு ஏற்ற பழமாக பலரும் பார்ப்பதில்லை. அதிலுள்ள முட்களை நினைத்தாலே பயப்படுவது காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையில் சப்பாத்திக் கள்ளியின் பழம் பல மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டது.
உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கான எடை அதிகரிப்பு டிப்ஸ் இது. எடை குறைக்க விரும்புபவர்கள், இதை படித்து, இதற்கு மாற்றாக நடந்தால் எடை குறைந்துவிடும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
புதுடெல்லி: உடலில் தேங்கி நிற்கும் நச்சுத்தன்மை பல நோய்களை வரவேற்கிறது. எனவே, ஆரோக்கியமாக இருப்பதற்கான முதல் முயற்சியாக தினசரி இந்த ஜூஸ்களை குடித்து வாருங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.