நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க உடல் பிட்னஸ் அவசியம் என்பது போலவே, மன ஆரோக்கியமும் மிக அவசியம். இன்றைய துரித கதியினால் வாழ்க்கையில், நாம் எதையும் கண்டுகொள்ளாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். இது நமது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மூளையின் செயல் திறனை பெரிதும் பாதிக்கும்.
Fiber Rich Food For Weight Loss: சிறந்த செரிமானத்திற்கு, நார்ச்சத்து நிறைந்த உணவு டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலை பிட் ஆக வைத்துக் கொள்ளவும் முடியும்.
வாழ்க்கை முறை சார்ந்த பல நோய்களில் ஒன்றான யூரிக் அமில அளவு அதிகரிப்பு என்பது ஒரு தீவிர பிரச்சனை. இதனை சிறிய பிரச்சனை தானே என அலட்சியம் செய்வது எலும்புகளை மட்டுமல்லாது இதயம், சிறுநீரகம் தொடர்பான பல ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட சீனப் பூண்டு இந்தியாவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள காய்கறி சந்தைகளிலும்இவை விற்கப்படுவதாக பகீர் செய்தி வெளியாகியுள்ளது.
Best Probiotic Foods: உடல் பருமனை குறைக்க குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்கு ப்ரோபயோடிக் உணவுகள் அவசியம். இவை செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை, சிறப்பாக வைத்துக் கொள்கின்றன. இதனால் உடல் கொழுப்பு எரிக்கப்படுவது சாத்தியமாகிறது
Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், நம் உடல் இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறது. இதயத் தசைகளுக்கு ரத்தம் சென்றடையாதபோது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து, மாரடைப்புக்கு ஆளாக நேரிடும்.
Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், பல வாழ்க்கை முறைகள் மற்றும் உணவு மாற்றங்களை மேற்கொண்டு எடை இழப்புக்கு முயற்சிக்கிறார்கள்.
Benefits of Flax Seeds: ஆளிவிதையில் நார்ச்சத்து, புரதச்சத்து, தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது உடலில் ஏற்படும் பல வித பிரச்சனைகளை சரி செய்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
உணவுக்கு மணம் சேர்க்கும் கறிவேப்பிலையின் மருத்துவ குணங்களை பற்றி பலருக்கு தெரிவதில்லை. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நோய்களுக்கு சிகிச்சை அளிக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதன் அருமை தெரியாமல் அதனை அலட்சியமாக தூக்கி எறிந்து விடுகிறோம்.
நமது உடலின் தலைமைச் செயலகமாக செயல்படும் மூளை, உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மூளை சரியாக இயங்கினால் மட்டுமே நம்மால் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்க முடியும்.
Foods That Increases LDL Cholesterol: சில வகையான உணவுகள் மாரடைப்பிற்கு காரணமாக எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை எகிற வைக்கும் திறன் கொண்டவை. இவற்றில் இருந்து விலகி இருப்பதாலும், அதனை கட்டுப்பாட்டுடன் சிறிய அளவில் எடுத்துக் கொள்வதினாலும், மாரடைப்பு அபாயத்தை பெருமளவு தவிர்க்கலாம்.
பிரியாணியில் ஜாதிக்காய் சேர்க்கும் போது ஊரே மணக்கும். ஜாதிக்காயில் நரம்பை வலுப்படுத்தும் பண்புகள் உள்ளதோடு, நினைவாற்றலை பெருக்குதல், பாலியல் பிரச்சனைகளை தீர்த்தல் போன்ற எண்ணற்ற பலன்களை கொண்டது.
Weight Loss Tips: உடல் பருமனை குறைப்பது என்பது ஒரு சவாலான விஷயமாக பலர் கருதுகின்றனர். ஆனால் எல்லோரும் நினைக்கும் அளவிற்கு அது கடினமான விஷயம் ஒன்றும் அல்ல. வாழ்க்கையில் சில எளிய விஷயங்களை கடைப்பிடித்தாலே, பிட்டாக இருக்கலாம்
Home Remedies For Constipation: சில எளிய, இயற்கையான வழிகளிலும் மலச்சிக்கலை சரி செய்யலாம். இதற்கு நாம் உட்கொள்ளும் உணவில் சிறப்பு கவனம் செலுத்தினால் போதும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.