5ஜி மொபைல் வாங்க வேண்டும் என நீங்கள் திட்டமிட்டிருந்தால் பிளிப்கார்ட் தள்ளுபடியில் 10 ஆயிரம் ரூபாய்க்கு சூப்பரான சாம்சங்க் 5ஜி மொபைல் இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது.
IPhone On Low Price: ஐபோன் 11 மாடல் ஸ்மார்போன் தற்போது மிக மிக குறைந்த விலையில், பிளிப்கார்ட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த விற்பனை குறித்து முழு விவரத்தை இங்கு காணலாம்.
Waterproof Smartphone Under 18000: சாம்சங் நிறுவனம் தனது வாட்டர் புரூப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைபேசி மிகவும் பிரபலமானது. அதன்படி இந்த போனின் பெயர் SAMSUNG Galaxy A73 5G ஆகும். மேலும் இந்த தொலைபேசியின் விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் ஆகும், இருப்பினும் இது மிகவும் மலிவான விலையில் கிடைக்கும். எப்படி என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Flipkart Valentine Day Sale 2023: இகாமர்ஸ் தளமான ஃபிளிப்காட்டில் "Flip Heart Days" விற்பனை தொடங்கிவிட்டது. இன்று முதல் பிப்ரவரி 12 வரை தொடரும் இந்த காதலர் வார கொண்டாட்ட தள்ளுபடி, காதலர்களை கவர்ந்த தள்ளுபடி விற்பனை என்று சொல்லலாம்
Flipkart Big Saving Days 2023: பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் ஐபோன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விற்பனையில் ரூ.60,000 மதிப்புள்ள ஐபோன் வெறும் ரூ.18,000க்கு கிடைக்கும்.
Flipkart Republic Day Sale: ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Flipkart Republic Day Sale: புத்தாண்டை கோலாகலமாக துவக்க கோடாக் நிறுவனமும் முனைப்புடன் உள்ளது. கோடாக் நிறுவனம் இந்த விற்பனையில் தனது ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யவுள்ளது.
Big Saving Days Sale: பிளிப்கார்ட் நிறுவனம் பிக் சேவிங் டேஸ் 2023 விற்பனையை விரைவில் தொடங்க உள்ளது. இதில் குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள் இருக்கும் என அறிவித்துள்ளது.
பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில், தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவற்றை பெற்று POCO-வின் 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைலை இந்த ஆஃபரில் வெறும் 700 ரூபாய்க்கு வாங்கிச் செல்லுங்கள்.
Flipkart Big Saving Days Sale: ஐபோன் 14 பிளிப்கார்ட்டில் சுமார் 26 ஆயிரம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் எப்படி பெறலாம் என இந்த பதிவில் காணலாம்.
Flipkart Smart TV Sale: பிளிப்கார்ட்டில் ஒரு அசத்தலான ஸ்மார்ட் டிவியில் நல்ல தள்ளுபடி வழங்கப்படுகிறது. விலையுயர்ந்த ஸ்மார்ட் எல்இடி டிவிகளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து அம்சங்களையும் இதில் பெறலாம்.
Flipkart Diwali Sale 2022: தீபாவளி விற்பனை 2022-இன் கீழ், ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட்போன்களின் வரம்பில் பல தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த பதிவில், பிரபலமான பிரீமியம் சாதனங்களில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
iPhone Discount: வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் அதில் ஒரு பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது.
Flipkart Big Diwali Sale: தீபாவளியன்று நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பி, உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த விற்பனை உங்களுக்குப் பயன்படும்.
iPhone 13 Offer Flipkart Diwali Sale: நீங்கள் ஐபோன் 13 ஐ வாங்க விரும்பி, அதன் விலை மேலும் குறைய காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
Flipkart Big Diwali sale: ஐபோன் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. பிளிப்கார்டில் அசத்தலான தள்ளுபடிகளுடன் விற்பனை தொடங்கியுள்ளது.
Flipkart Big Dussehra Sale 2022: இந்த விற்பனை சுமார் ஒரு வாரம் நீடிக்கும். இதில் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக் கேஜெட்களை மிக மலிவான விலையில் வாங்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.