Flipkart Infinix Days Sale: இந்த விற்பனையில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திகொண்டால், இந்த போனை வெறும் ரூ.199-க்கு வாங்க முடியும்.
Flipkart Electronics Sale: 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. கோடாக்கின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.500க்கு இந்த விற்பனையில் வாங்கலாம்.
Flipkart Electronics Sale: பிளிப்கார்ட்டில் எலக்ட்ரானிக்ஸ் விற்பனை தொடங்கியுள்ளது. அதன்படி ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள Redmi Note 10T 5G வெறும் ரூ.749க்கு வாங்கலாம்.
Flipkart Big Bachat Dhamal Sale Portable Fans Offers: இந்த நேரத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால், மிக அவசியமான வேலை இருந்தால் மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள். இந்த கோடை சீசனில், வெப்பத்தில் இருந்து உங்களை காப்பாற்றக்கூடிய மற்றும் வசதியாக இயங்கக்கூடிய 5 போர்ட்டபிள் ஃபேன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 20 ஆம் தேதி தொடங்கிய இந்த பிளிப்கார்ட் விற்பனையில், மே 22 ஆம் தேதி வரை சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
Flipkart Sale: பிளிப்கார்ட்டில் தற்போது இன்பினிக்ஸ் டேஸ் நடந்து வருகிறது, இந்த விற்பனையில் டிவிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்டாப்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களில் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.
Flipkart Big Saving Days Sale: 21 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் டிவியை வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Flipkart Big Saving Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் தொடங்கவுள்ளது. இந்த விற்பனை மே மாதம் 4 ஆம் தேதி துவங்கவுள்ளது.
Flipkart Electronics Sale: பிளிப்கார்ட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யப்படும் சியோமியின் 5ஜி ஸ்மார்ட்போனை, 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
Flipkart Super Cooling Days விற்பனை நடந்து வருகிறது. நீங்கள் புதிய குளிர்சாதனப்பெட்டியை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்றுதான் சரியான நேரம். கோத்ரெஜின் டபிள் டோர் குளிர்சாதன பெட்டியை மிக மலிவாக வாங்கலாம்.
Flipkart Sale: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi 11i 5G ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் சேலில் மிகவும் மலிவாக வாங்க முடியும். இதன் விலை 30 ஆயிரம் ரூபாய், சேலில் கிடைக்கும் சலுகைகள் மூலம் இதை 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் வாங்கலாம்.
Flipkart Big Saving Days Smart TV Offer: நீங்கள் வீட்டில் இருந்தபடியே திரையரங்க அம்சங்களை ரசிக்க விரும்பினால், இந்த 40 இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவியை ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வாங்கவும். பிக் சேவிங் டேஸ் சேல் மூலம் 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இதை வாங்க முடியும்.
Flipkart Mi Fan Festival விற்பனை ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12 ஆம் தேதி வரை தொடரும். இந்த விற்பனையில், Redmi Note 10T 5G-ஐ வெறும் 999 ரூபாய்க்கு வாங்கலாம்.
Flipkart Poco Cricket Carnival Sale: போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் போக்கோ கிரிக்கெட் கார்னிவல் சேலில் மிக மலிவாக வாங்கலாம். அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.