Realme X7 5G with huge discount in Flipkart Realme Anniversary Sale check offer details: Realme Anniversary Sale ஆனது Flipkart இல் நடக்கிறது. விற்பனையின் போது Realme ஸ்மார்ட்போன்களில் Discount மற்றும் பல சலுகைகள் கிடைக்கின்றன. நிறுவனம் Realme X7 5G மீது வலுவான தள்ளுபடியை வழங்குகிறது. இந்த Realme தொலைபேசி 50W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 64 எம்.பி கேமராவுடன் வருகிறது. பிளிப்கார்ட் விற்பனையில் Realme எக்ஸ் 7 இல் கிடைக்கும் தள்ளுபடி சலுகை பற்றி இங்கே பார்போம்
ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் பிளிப்கார்ட் தனது Black Friday ஐ அறிவித்தது. ஆப்பிள், சாம்சங், ஷியாவோமி, ரியல்மே, போக்கோ மற்றும் பல்வேறு விலை மட்டங்களில் உள்ள ஸ்மார்ட்போன்களில் பெரிய தள்ளுபடியை வழங்குகிறது.
சீன நாட்டை சேராத பல ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட்டில் (Flipkart) குறைந்த விலையில் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளன. நீங்கள் CITI டெபிட் / கிரெடிட் அல்லது ICICI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாட்கள் விற்பனை துவங்கியுள்ள நிலையில், முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் சலுகை விலைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Flipkart-ன் 'பிக் தீவாளி சேல்' இன்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த சலுகை விற்பனை வரும் அக்டோபர் 17-ஆம் தேதி முடிவடையும்.
இந்த சிறப்பு தீபாவளி விற்பனையில், பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகள் சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்க வழிவகுத்துள்ளது Flipkart.
ஸ்மார்ட்போன்கள், மொபைல்கள், டிவிக்கள் மற்றும் உபகரணங்கள், மின்னணுவியல், தளபாடங்கள் மற்றும் பல பொருட்கள் இந்த சிறப்பு விற்பனையில் குறைவான விலையில் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.