Flipkart Year End Sale 2021: பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல் 2021 (Flipkart Year End Sale 2021) விற்பனையில் பல Poco ஸ்மார்ட்போன்களில் கடைசி நிமிட தள்ளுபடி சலுகைகளை (Last Minute Discount Offers) அறிவித்துள்ளது.
இந்த விற்பனையில், ஹெச்பி லேப்டாப்களில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இங்கு, 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாப்டாப்பை வாடிக்கையாளர்கள் வெறும் 19 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முடியும்.
இந்த விற்பனையில், சில நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய சலுகைகளைப் பெற முடியும். இந்த பதிவில் iPhone SE இல் கிடைக்கும் டீலைப் பற்றி பார்க்கலாம்.
Flipkart Big Saving Days: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் டிசம்பர் 16 முதல் பிக் சேவிங் டேஸ் விற்பனை துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போனில் மிக அதிக சலுகைகளும் தள்ளுபடிகளும் கிடைக்கின்றன. இந்த சேலில் ரூ.100-க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். ஆம்!! பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் ரூ.100-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த விற்பனையின் போது, வழக்கமான மற்றும் ஃப்ளிப்கார்ட் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலைகளில் பொருட்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், இலவச டெலிவரியின் பலன்களும் கிடைக்கும்.
புதுடெல்லி: டிசம்பர் 9 முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் Realme Festive Days சிறப்பு விற்பனை நடைபெறுகிறது, இதில் நீங்கள் Realme இன் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பெரும் தள்ளுபடியைப் பெறுகிறீர்கள். டிசம்பர் 13 வரை நடைபெறும் இந்த விற்பனையில் உள்ளடங்கிய அத்தகைய ஐந்து சலுகைகளைப் பற்றி இன்று பேச உள்ளோம், இதில் நீங்கள் ரூ.200க்கும் குறைவான விலையில் ரியல்மீ ஸ்மார்ட்போன்களைப் பெறலாம். எப்படி என்று தெரிந்து கொள்வோம்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.