Cabinet Approves SHGs Drone Scheme: தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் இயங்கும் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் வாங்க மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கீடு செய்தது
Garuda Aerospace: பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதால் 20 லட்சம் விவசாயிகள் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இப்போது ட்ரோன்கள் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிப்பதற்கு பயன்படுத்தப்படுவதால் இந்த பாதிப்புகள் முற்றிலும் குறைந்துள்ளன.
மத்திய அரசு வழங்கியுள்ள இந்த சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளதால் கிராமப்புறங்களில் வேலை இன்றி இருக்கும் இளைஞர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டில் பல விஷயங்கள் மாறினாலும், நவீனமானாலும், உணவு என்பது எந்த காலத்திலும் மாறாத அடிப்படைத் தேவை. உணவை வீட்டில் சமைக்காவிட்டாலும், உணவகங்களில் இருந்து வரவழைத்துக் கொள்ளும் போக்கு உலக அளவில் பரவலாக உள்ளது. இது இப்போது மிகவும் சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.