Faridabad Crime News: உடலில் பலமுறை கத்தியால் குத்தி 11-ம் வகுப்பு பள்ளி மாணவனை கொலை செய்த 10 மாணவர்கள். இப்போது உன் வீரத்தை காட்டு எனக்கூறிக்கொண்டே 20 முறை கத்தியால் குத்து
மலைப்பகுதியின் செங்குத்தான சரிவுகள், துண்டிக்கப்பட்ட பகுதிகள், அணுகுவது எளிதாக இல்லாத பகுதிகளில் விதைகளை தூவுவதில் ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஃபரிதாபாத் மாவட்டங்களில் உள்ள மால்கள் திறக்கப்படவுள்ளதால், ஹரியானா அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தேசிய தலைநகரம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளான நொய்டா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் காஜியாபாத் ஆகியவற்றில் உள்ள மாசுபாடு செவ்வாயன்று `மிகவும் மோசமான 'பிரிவில் நீடித்தது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவை அரசு வழங்கி வருகிறது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இலவசமாக மதிய உணவு அளித்து வருகின்றன. ஆனால் அதன் தரம் குறைவு காரணமாக மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஒருவித அச்சம் நிலவிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் நகரில் உள்ள ராஜ்கேயா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது மாணவி ஒருவரின் உணவில் சிறிய அளவிலான பாம்பு ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதைக் கண்ட மாணவிகள் உணவை வைத்து விட்டு, அலறியடித்து கொண்டு ஓடினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.