ஆரோக்கிய சேது செயலி இனி தடுப்பூசி நிலை குறித்த புதுப்பித்தல்களையும் உங்களுக்கு அளிக்கும். உங்கள் அருகில் உள்ளவர்களில் எத்தனை பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு விட்டார்கள் என்பதையும் இனி அறிய முடியும்.
Covid-19 Vaccine Registration Online: கொரோனா தொற்றுநோயைத் தடுக்க தடுப்பூசி பெற பதிவு செய்வது மிகவும் எளிதானது. இதற்காக, நீங்கள் செய்ய வேண்டியது cowin.gov.in வலைத்தளத்திற்கு சென்று, சில வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா தடுப்பூசிக்கான பதிவை 1 நிமிடத்தில் நீங்கள் பதிவு செய்யலாம்.
Covid-19 Vaccine Registration: தடுப்பூசி பதிசெய்ய மூன்று வழிகள் உள்ளது. அதாவது CoWIN இணையதளம், ஆரோக்யா சேது செயலில அல்லது உமாங் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
Covid-19 Vaccine Registration: தடுப்பூசி பதிசெய்ய மூன்று வழிகள் உள்ளது. அதாவது CoWIN இணையதளம், ஆரோக்யா சேது செயலில அல்லது உமாங் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
Covid-19 Vaccine Registration: மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்த மத்திய அரசாங்கத்தின் "அனைவருக்கும் தடுப்பூசி" திட்டத்தில் பதிவு செய்துகொள்ள இன்று தொடங்கியது.
அத்தியாவசிய பயன்பாட்டை உருவாக்கியவர் குறித்த அறிவை தேசிய தகவல் மையம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுத்துள்ளதாக தகவல் அறியும் அமைப்பு (RTI ) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் (Corona Virus) பரவுவதைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட 'ஆரோக்யா சேது' (Aarogya Setu) பயன்பாட்டின் பெயரில் மற்றொரு சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஃபரிதாபாத் மாவட்டங்களில் உள்ள மால்கள் திறக்கப்படவுள்ளதால், ஹரியானா அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஆரோக்யா சேது(Aarogya setu)-வைப் போலவே, ஆயுஷ் மிஷனின் ஆயுஷ் கவாச் பயன்பாடும்(Ayush kawach app) கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் மிகவும் உதவியாக இருப்பதாக தெரிகிறது.
ஜியோபோன் பயனர்களும் இனி Aarogya Setu பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். ஆம் மத்திய அரசின் Aarogya Setu பயன்பாட்டை ஜியோ பயனர்கள் எவ்வாறு பயன்படுத்தாலம் என தெரிந்துக்கொள்வோம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.