மதுபோதையில் ரகளை செய்த மகனை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தீவைத்து எரித்து கொன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று உலகம் முழுவதும், தத்தெடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தை வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக குழந்தைகள் வீட்டில் இல்லாமல் இருக்கலாம். அந்த சந்தர்ப்பங்களில் குழந்தைகளை தத்தெடுக்க சட்டபூர்வ நடைமுறைகள் உள்ளன.
ஆண் ஆதிக்க குடும்ப கட்டமைப்பில் நடைபெறும் குடும்ப வன்முறைகள் வெளியாகும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. அதன் அண்மை உதாரணமாக, தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்ற தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இயற்கையாக கருத்தரிக்க முடியாத பெண்கள், குழந்தை பெற வேண்டும் என்ற கனவை நனவாக்குகிறது ஐவிஎஃப். ஆனால், இதைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உலாவுகின்றன. அவற்றின் உண்மைத்தன்மையை தெரிந்துக் கொள்ளலாம்...
இந்தியா போன்ற பாரம்பரியமான நாட்டில் குழந்தைப் பிறப்பைப் பற்றி திட்டமிடுதல் என்பது சில தசாப்தங்களாகத் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை பெறுவது என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டது. அது வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதில் முக்கியத்துவம் வாய்ந்தது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வதே தவறு என்று நினைக்கும் இன்றைய சூழலில் பல மனைவிகளின் முன் 37வது முறையாக ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். இது கதையல்ல, நிஜம்…
சாலை விபத்தில் இறந்த ஒரு நபரின் மனைவி மற்றும் ஆசைநாயகி என இருவருக்கும் ஆயுள் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள செய்தி இத்தாலிய பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியை பிடித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.