Viral Photos: இதுவரை யாரும் பார்த்திராத Virat Kohli குடும்ப புகைப்படங்கள்

இந்திய கேப்டன் விராட் கோலியின் குடும்ப ஆல்பத்திலிருந்து சில அரிய புகைப்படங்கள் உங்களுக்காக…

விராட் கோலியின் ரசிகர்களுக்கு இன்று விருந்து தான்… அவரது குடும்பப் புகைபடங்களின் தொகுப்பு இது…

Also Read | வரலாற்றின் பொன்னேடுகளில் May 21; புரட்டிப் பார்க்கலாம்

1 /9

'விலைமதிப்பற்ற சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ள இன்ஸ்ட்ராகிராமுக்கு' அழைத்துச் செல்கிறார் விராட் அக்கா

2 /9

இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

3 /9

விராட்டின் குடும்பப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்

4 /9

அம்மா மற்றும் அக்காவுடன் விராட் கோலி

5 /9

தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறார் கோலி?

6 /9

அக்காவின் குழந்தையுடன் விராட்

7 /9

அக்காவும் விராட் கோலியும்

8 /9

பாவ்னா கோஹ்லி திங்க்ரா பகிர்ந்த புகைப்படங்கள்

9 /9

பாவ்னா கோஹ்லி திங்க்ராவின் இன்ஸ்ட்ராகிராமில் இந்த புகைப்படங்கள் பகிரப்பட்டன.