மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Edappadi Palanisamy: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தல் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Edapaddi Palanisamy: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடியா திமுக அரசால் வழங்கப்படும் நிவாரணத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Sasiakala AIADMK Petition Dismissed: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர்களை விமர்சனம் செய்வது கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சமூக நீதியின் அடிப்படை தெரியாத எடப்பாடி பழனிசாமி, மகளிர் விடியல் பயணம் குறித்து அவதூறு பரப்புவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுக வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பெறாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் 94 சதவீதம் போதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது என முன்னாள் அமைச்சரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளைப் பெற தமிழக அரசியல் வட்டாரத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
EPFO Update: ஊழியர் 10 வருட சேவையை முடித்திருந்தால், அவர் EPS95 திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார். ஆனால் பணியில் இருக்கும் போது ஊழியர் இறந்துவிட்டால், ஓய்வூதிய பலன் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
EPFO Advances: வாழ்வில் அவசர அல்லது எதிர்பாராத செலவுகளை எதிகொள்ளும் போது, பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) முன்பணம் (அட்வான்ஸ்), பெரிய வகையில் உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.