ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் - இபிஎஸ்

தென் மாவட்ட மக்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Trending News