EPS Pension: பணியாளர் ஓய்வூதியத் திட்டமான EPS இன் கீழ் ஓய்வூதிய வசதியைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன. இதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு EPS க்கு பங்களிக்க வேண்டியது அவசியமாகும்.
Higher Pension: இபிஎஸ்-95 தேசிய இயக்கக் குழு (NAC) பல நாட்களாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வருகிறது. அரசு ஓய்வூதியத் தொகையை உயர்த்தாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அந்த அமைப்பு போராட்டம் நடத்தியது.
EPS Pension: உறுப்பினர்கள் இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அரசாங்கத்தால் வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஓய்வு பெறுவதற்குள் சந்தாதாரர்களிடம் ஒரு பெரிய நிதி சேகரிக்கப்படுகிறது.
கட்சி இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் நடக்கும். 2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் - ஓபிஎஸ்.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்றும், நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Edappadi Palanisamy: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், கைதான ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது என இபிஎஸ் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
EPS Rule Change: EPS திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டத்திலிருந்து வெளியேறும் நபர்கள் பணத்தை எட்டுக்கும் வசதியைப் பெற்றனர். ஆனால் 6 மாதங்களுக்கு முன்பு இந்தத் திட்டத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு அவர்களின் பங்களிப்பில் திரும்பப் பெறும் வசதி வழங்கப்படவில்லை.
கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக அறிவித்த, நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் இன்றைய தினம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நடிகர் விஜய் நல்லது செய்வதால் பாராட்டுகிறோம் என்றும் கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.