இபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News