மு.க.ஸ்டாலின் பதவி விலக கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்!

விஷச் சாராய விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News