எகிப்தில் இருந்து மால்டாவுக்கு டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல், துனிசியாவின் கடற்கரைக்கு அருகில் கவிழ்ந்த விபத்து மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.
பசிபிக் தீவு நாடான டோங்கா அருகே நீருக்கடியில் எரிமலை வெடித்ததில் சுனாமி ஏற்பட்டது... தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சேத நிலவரம் தெரியவில்லை, புகைமூட்டங்கள் கவலைகளை அதிகரித்துள்ளது
நரிகள் மிகவும் புத்திசாலிகள் என்று கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த புதிய மற்றும் அரிய வகை நரிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கருப்பு மற்றும் பழுப்பு நிறமாகவும் இருக்கும் இந்த நரி இனம் அரிதாகவே காணப்படுகிறது.
விலங்குகளின் தோலில் அதிக அடர்த்தியான நிறமி இருந்தால், அது மெலனிசம் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்த அரிய இன நரிக்கு மெலனிஸ்டிக் ஃபாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது...
(புகைப்பட உதவி - Sam Gaby)
மாசற்ற தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைப் பற்றி விவாதிக்கும் காலநிலை மாநாட்டில், உலகத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய 15 வயது தமிழக மாணவி வினிஷா உமாசங்கருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன
மிகப்பெரிய பவள சுகாதார கணக்கெடுப்பின்படி, டைனமைட் மீன்பிடித்தல், மாசுபாடு மற்றும் புவி வெப்பமடைதல் போன்றவற்றால் 2009 முதல் 2018 வரை உலகின் பவளப்பாறைகளில் 14 சதவீதம் அழிந்துவிட்டது.
"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் 125க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாம்பூச்சிகள் உள்ளதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப்போனார்கள், இப்படியொரு வினோதமான நிகழ்வு நிகழ பின்னணி என்ன என ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது?
மணிக்குக் குறைந்தது ஒரு மில்லியன் மைல் வேகத்தில் வீசும் சூரியப் புயல் இன்று பூமியைத் தாக்கும், இது செல்போன், ஜி.பி.எஸ் சிக்னல்களை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதைத்தவிர அது வேறு சேதங்களையும் ஏற்படுத்துமா என்ற கவலைகளும் எழுகின்றன.
மகிழ்ச்சியைக் கொண்டாட பட்டாசுகளை வெடிக்க ஆசை இருக்கலாம். ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு அது தொல்லையாக இருக்காதா? பிறருக்கு தொல்லை கொடுத்தால் அபராதம் கட்டுங்கள் என்று சட்டம் சொல்கிறது...
ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பரிந்துரைக்கப்படும் சில வித்தியாசமான பொருட்களை பயன்படுத்துவதும் இயல்பாகிவிட்டது. ஆனால், ரசாயனங்களைக் கலந்து வீட்டை சுத்தம் செய்வது மிகப் பெரிய ஆபத்து என்பது தெரியுமா?
இந்திய கலாசாரம் தொன்மையானது. அதைப் பற்றி எடுத்துச் சொல்ல பல விஷயங்கள் இருந்தாலும், பக்தியும் இயற்கையோடு இணைந்தே இருந்தது என்பதை சிறப்பம்சமாக சொல்லலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.