மூன்று நாட்கள் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளதால் ஜாபர் சாதிக்கிடமும், அவரது மனைவியிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கோரிக்கை.
ED Summon To Delhi CM Arvind Kejriwal: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜனவரி 18, வியாழக்கிழமை) அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு செல்வாரா இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரம், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய தீவிர சோதனை.
மக்கள் போட்ட பிச்சையால் பதவியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் வாய்க்கொழுப்பில் பேசிக் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த 2001 - 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
Remand For Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருப்பார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.