நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அறக்கட்டளையில் அமலாக்கத்துறை செவ்வாய்கிழமை சோதனை நடத்தியது.
அப்போது சுமார் 2 மணி நேரம் உதயநிதி ரசிகர் மன்ற அறக்கட்டளை நிர்வாகி பாபுவிடம் விசாரணை நடத்தில் அமலாக்கத்துறை அவரை மீண்டும் அடுத்த நாள் ஆஜராகுமாறு கூறினர்.