7th Pay Commission Latest News: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம்.
உத்தரபிரதேச அரசு ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் அதிகரிக்கலாம். ஏனெனில் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களால் வைக்கப்பட்டு வருகின்றது.
Retirement Age Hike: ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என மத்திய ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கான பதிலை தற்போது மத்திய அரசு முன்வைத்துள்ளது. அதன் விவரத்தை தெரிந்துக்கொள்வோம்.
ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 3 ஆண்டுகள் அதிகரிப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை தெரிந்துக்கொள்வோம்.
மத்திய அரசின் நிதி அமைச்சகம் EPFO (பணியாளர் வருங்கால வைப்பு நிதி) ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 2023 ஆம் ஆண்டு உயர்த்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் தற்போதுள்ள 8.1 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) நீண்ட கால முதலீட்டிற்கு நல்ல முதலீடாகக் கருதப்படுகிறது. இதில் நல்ல வட்டி விகிதத்துடன் வரி விலக்கும் கிடைக்கும். முதிர்வு காலம் முடிவதற்குள் அதை மூடும் வசதியும் சில சூழ்நிலைகளில் உள்ளது.
Central Employee Salary: மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி. பண்டிகைகளுக்கு முன்பு அரசு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் அதிகரிக்கலாம். இது நடந்தால், அகவிலைப்படி 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும்.
இந்த ஆண்டு பல நீண்ட வார இறுதி நாட்களின் நல்ல செய்தியைக் கொண்டு வந்ததுள்ளது, ஆகஸ்ட் மாதம் தொடங்கி உள்ளதால் இப்போதே திட்டமிடத் தொடங்குங்கள். இந்த மாதத்தில் பத்து விடுமுறைகள் உள்ளன. எனவே பல சுற்றுலா இடங்களுக்கு சென்று மகிழுங்கள்.
Happy News To Government Employees: தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (என்பிஎஸ்) பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (ஓபிஎஸ்) மாறுவதற்கான ஒரு முறை விருப்பத்தை அரசாங்கம் சில அகில இந்திய சேவைகளை (ஏஐஎஸ்) வழங்குகிறது.
தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (என்பிஎஸ்) பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (ஓபிஎஸ்) மாறுவதற்கான ஒரு முறை விருப்பத்தை அரசாங்கம் சில அகில இந்திய சேவைகளை (ஏஐஎஸ்) வழங்குகிறது.
Pension News Update: ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது குறித்து அரசு பேசி வருகிறது. தற்போதைக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்தக்கோரி வேலைநிறுத்தம் செய்ய ஓய்வூதியர்கள் முடிவு செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.